Help - Search - Members - Calendar
Full Version: Kaathiruppu
Uyirvani tamilmp3 & tamilmovie online > General > Chit Chat
srima
உனக்காய்
கால் கடுக்க
காத்திருந்து,
வந்தபின் சினம் கொண்டு,
திட்ட முற்பட,


தலை தாழ்த்தி,
இமை உயர்த்தி
"என்னடா செல்லம் கோவமா"
என்பாயே,
அந்த சிரிப்பில்
சிதையுதடி
என் சினமெல்லாம்.

srinath
srinath_s2003@yahoo.com

Mastan
ayyo ayyo again superb.
srima
QUOTE(Mastan @ Jan 30 2007, 05:06 AM) [snapback]678582[/snapback]

ayyo ayyo again superb.


thangal adharavu endrum thevai...
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2008 Invision Power Services, Inc.