srima
Feb 1 2007, 03:15 PM
என் நண்பர்கள்,
இடர் வந்தபோது இமையாகி,
இடது விழியாகி,
தொடரும் நிழலாகி
சிறந்த நூல்களைப்போல,
இறைவன் கொடுக்க
மறந்த உடன்பிறப்புக்களாய்,
வெற்றுத் தாளில்
வெள்ளி மணிகளாய்,
கன்னம் விழும்
ஒற்றை மழைத்துளியாய்,
உடலில் பாயும் உதிரமாய்
என் நட்பு ......
srinath
srinath_s2003@yahoo.com
srima
Feb 3 2007, 11:17 AM
QUOTE(Mastan @ Feb 3 2007, 04:52 AM) [snapback]682061[/snapback]
VERY NICE SRI...

thanku,
can u please tell me how to post poems that are written on photo.
Mastan
Feb 3 2007, 11:49 AM
U NEED TO TAKE PHOTO, WRITE IN A APPLICATION LIKE PAINT, PHOTO SHOP, THEN UPLOAD THAT FILE IN TO A IMAGE HOSTING SERVICE THEN POST HERE THE LINK AS A PICTURE USING IMG TAG.