புன்னகை
உலக மொழிகள்
அனைத்தையும்
பேசுமாம்,

புன்னகை
மட்டும்தானா,

என் காதலி
உன்
வெட்கமும்தான்.....

srinath
srinath_s2003@yahoo.com
Website:http://kalarasigan.blogspot.com/