நிலவே
உன்னை தொடரும்
நிழல் நான்
என்றாய்,

நீ எனை
பிரிந்த பின்
உணர்ந்தேன்
நிலவுக்குத்தான்
நிழலே கிடையாதே.....


srinath
srinath_s2003@yahoo.com

Website: http://kalarasigan.blogspot.com/