மலர்களுக்கு
முகவரி
தந்தவளே!

நீ
அறிவாயா,
நீ
கோலம்
போடுகையில்
ஒளிந்திருந்து
நிலவு
உன்னை ரசித்ததை

நீ
பேசுகையில்
உன் மொழியை
மலர்கள்
மனனம் செய்ததை.....

srinath
srinath_s2003@yahoo.com