உன் அருகில்
Started by muthamizhselvanfire, Jun 30 2011 09:20 PM
10 replies to this topic
#1
Posted 30 June 2011 - 09:20 PM
ஏனோ தெரியவில்லை என் மனம் சற்று பதற்றம் அடைகிறது.
சரியாக தெரியவில்லை ஆனால் ஏதொ ஒன்று என்னை வாட்டுகின்றது.
தூக்கத்தில் இருந்து விழித்த நான் சற்று ஆசுவாசப் படுத்திக்
கொண்டேன் என்னை.
ஏதோ ஒரு உணர்வு எனக்குள் தோன்றியது.
சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தேன்.
என்னை தயார் செய்துக்கொண்டு வாகனத்திடம் விரைந்தேன்.
வாகனத்தில் ஏறியதும் உன் நினைவு வந்தது.
உன் வீட்டிற்கு வந்தேன் உன்னை காண.
ஏனெனில் என் கனவில் உன் மரணம்.
உன்னைக் காண என் மனம் துடிதுடித்தது.
விரைந்தேன்.
உன் வீட்டின் அருகில் வந்ததும் ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது உன் வீட்டை.
புரியாமல் அருகில் சென்று பார்த்தேன்.
என்னை வரவேற்றனர் உன் பெற்றோர்.
உன் வீட்டின் உள்ளேயோ உனது படம்.
அதற்கு பொட்டு வைத்தும் தீபம் ஏற்றியும் வணங்கினர்.
உன் தாயோ உனது காதலியின் நினைவு நாளிற்கு இவ்வளவு தாமதமாகவா வருவது என்றார்.
பின்பு தான் தெரிந்தது உன்னை நினைவு படுத்தவே நீ என் கனவில் வந்தாயென்று.
அதுவும் உன் மரணம் எவ்வாறு நிகழ்ந்ததோ அவ்வாறே வந்தாய் நினைவு படுத்த.
எனினும் என்னால் உன் மரணத்தை இன்றளவும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
உன் அருகாமை என்றும் எனக்கு தேவை அது நீ உயிருடன் இருந்த பொழுதும் சரி இப்பொது உயிர் நீத்த போதும் சரி.
என்றென்றும் உன் அருகாமையை நாடும் உன் அன்புக் காதலன்.............
உன் அருகில் என்றென்றும் நான் ( உனது கல்லரையில் )
என்றும் நீ என் மனதில்.............

Tharkolai seiyum thairiyam iruppavan vazhkai yai jeiyikkalaam.
So dont be silly in damaging ur life.
Kadalin aazham athan amaithiyil theriyum.
Natpin aazham athan pirivil theriyum .
Be positive in ur life friends
| toolbar powered by Conduit |
#2
Posted 30 June 2011 - 10:52 PM
this is for u iruthi moochu"""""""
eeno theriyavillai en manam satru pathatram adaigirathu.
sariyaaga theriyavillai aanaal yeethoo onru ennai vaattuginradhu.
thookathil irunthu vizitha naan satru ennai aasuvaasa paduthikkondaen.
eethoo oru unarvu enakkul thoondriyathu
sattendru padukkaiyil irunthu ezhuntheen.
ennai thayaar seithukondu vaaganaththidam virainthaen.
vaaganththil eeriyathum un ninaivu vanthathu.
un veetirkku vanthaen unnaikkaana.
eenenil enthan kanavil unthan maranam.
unnai kaana en manam thudi thuidththathu.
viraintheen.
un veettai adainthathum angae oru koottam soozhnthu irunthathu.
un petroor ennai vara vetranar.
un veettilo un padam adharku pottu vaithum theebam eetrium vananginar.
un thaayar ennidam un kaadhaliyin ninaivu naalandru ivalavu thaamathamaagava varuvathu enraar.
ennal neee iranthathai ninaithu kooda paarka mudiyavillai.
unnai ninaivu paduththa thaan en kanavil vanthaai polum.
adhuvum un maranam evvaru nigazhnthathoo avaarae vanthai.
un arugaamai enakku enrum theevai adhu nee uyirudan irundha podhum sari irandha podhum sari.
enrum un arugaamaiyai naadum un anbu kaadhalan.........
un arugil enrum naan ( un kalaraiyil).
enrum nee en manathil.
"""""""""""""""""

#3
Posted 30 June 2011 - 11:04 PM
ithaye nanraga unaruginren...
ovaru varigal en manathil thaakathaye kodukinrathu...
nenaivugal therikinrathu..
en manathuku neraya aaruthal kodukinrathu intha kavithai
thank you soo much for sharing with me, and for translating it

//!! Asha !!\\
#4
Posted 30 June 2011 - 11:12 PM
thankz dude

Tharkolai seiyum thairiyam iruppavan vazhkai yai jeiyikkalaam.
So dont be silly in damaging ur life.
Kadalin aazham athan amaithiyil theriyum.
Natpin aazham athan pirivil theriyum .
Be positive in ur life friends
#5
Posted 01 July 2011 - 10:10 AM
I like it.... Nice.
#6
Posted 01 July 2011 - 10:14 AM
haha ok susi ma

Tharkolai seiyum thairiyam iruppavan vazhkai yai jeiyikkalaam.
So dont be silly in damaging ur life.
Kadalin aazham athan amaithiyil theriyum.
Natpin aazham athan pirivil theriyum .
Be positive in ur life friends
#7
Posted 01 July 2011 - 11:20 AM
muthu nice..... but so sad rendu pearun eranthuttanga
...........

#8
Posted 01 July 2011 - 02:59 PM
haha luv never stops even after attaining grave akks

Tharkolai seiyum thairiyam iruppavan vazhkai yai jeiyikkalaam.
So dont be silly in damaging ur life.
Kadalin aazham athan amaithiyil theriyum.
Natpin aazham athan pirivil theriyum .
Be positive in ur life friends
#9
Posted 03 July 2011 - 08:34 PM
thanx for selecting this post of mine as winning post

Tharkolai seiyum thairiyam iruppavan vazhkai yai jeiyikkalaam.
So dont be silly in damaging ur life.
Kadalin aazham athan amaithiyil theriyum.
Natpin aazham athan pirivil theriyum .
Be positive in ur life friends
#10
Posted 04 July 2011 - 04:52 AM
nice share la muthu and love cannot be stop even we death oso la ahahala

#11
Posted 04 July 2011 - 04:54 AM
muthu nice..... but so sad rendu pearun eranthuttanga
![]()
![]()
...........
wat to do la tamilll everyone has their end in the life la n there will be no continuela but tat love stills maintain and sequently continued after our death la hahahhala

Similar Topics
| Topic | Forum | Started By | Stats | Last Post Info |
|---|
Support Uyirvani By Downloading Toolbar -
| toolbar powered by Conduit |